நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடல் 2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடலானது 20.12.2023 அன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நூலக அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் அலுவலகப் பணியாளர்கள் நேரடியாக கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு அலுவலகப் பணியாளர்கள் Zoom ஊடாக இணையவழியில் இணைந்து கொண்டனர்.     இவ் ஒன்றுகூடலில் 5S சார்ந்த ஒழுங்கமைப்பு, 2024 ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல், நூலகத்திற்கான புதிய நலன்புரி அமைப்புக்கான உறுப்பினர் தெரிவு என்பன இடம்பெற்றன. அதன் பின்னர் நாட்டின் காலநிலை சீரின்மை… Continue reading நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடல் 2023

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் நலன்விரும்பிகளுள் ஒருவரான பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா அவர்கள், 15.12.2023 வெள்ளிக்கிழமை நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.               அவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நூலகச் செயற்பாடுகளின் போக்கு தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் 2021 ஆம் ஆண்டிலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் தன்னார்வலராகச் செயற்பட்டுவரும் அவர், நூலகத்தின் “முஸ்லிம் ஆவணகம்” செயற்றிட்டத்திலும் பங்களிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  மலாய் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

நூலக நிறுவன வேலைவாய்ப்புக்கள் – RESOURCE MOBILIZATION OFFICER, DIGITAL PRESERVATION & PROCESSING MANAGER மற்றும் DIGITAL LIBRARY & ARCHIVE MANAGER

Published on Author Loashini Thiruchendooran

ABOUT NOOLAHAM FOUNDATION  Noolaham Foundation (NF) is a legally registered (GA 2390), non-profit, non-partisan, secular entity, founded to provide enhanced access to information sources and foster knowledge-based development in Sri Lanka. Noolaham Digital Library (noolaham.org) and Noolaham Multimedia Archive (aavanaham.org) maintained by the Noolaham Foundation serve as Learning Centres incorporating local knowledge. The digital library… Continue reading நூலக நிறுவன வேலைவாய்ப்புக்கள் – RESOURCE MOBILIZATION OFFICER, DIGITAL PRESERVATION & PROCESSING MANAGER மற்றும் DIGITAL LIBRARY & ARCHIVE MANAGER

எண்ணிம பாதுகாப்பு தினம் (‘எண்ணிம பாதுகாப்பு: ஒரு ஒருங்கிணைந்த முயற்சி’ )

Published on Author Loashini Thiruchendooran

உலக எண்ணிமப் பாதுகாப்பு தினமானது, வருடாந்தம் நவம்பர் மாத முதலாவது வியாழக்கிழமைகளில்  கொண்டாடப்படும் தினம். இவ்வாண்டு 02ஆம் திகதி வியாழக்கிழமை உலகளாவிய ரீதியில் இந்நாள் அனுஷ்டிக்கப்பட்டது. எண்ணிம பாதுகாப்பு என்பது தொடர்பில் சிந்திக்க  நம்மில் பெரும்பாலோர் நேரம் செலவிடுவதில்லை, ஆனால் தனிநபர்களாகவும், சமூகமாகவும் இன்று உருவாக்கும் எண்ணிம உள்ளடக்கம் எதிர்காலத்தில் இன்னும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிப்படுத்த உதவுவது கட்டாயமானதாகும். இவ்வாண்டு ‘எண்ணிம பாதுகாப்பு: ஒரு ஒருங்கிணைந்த முயற்சி’ என்ற கருப்பொருளைக் கொண்ட இத்தினமானது எண்னிமப் பாதுகாப்பில் ஈடுபடும்… Continue reading எண்ணிம பாதுகாப்பு தினம் (‘எண்ணிம பாதுகாப்பு: ஒரு ஒருங்கிணைந்த முயற்சி’ )

நூலக நிறுவன வேலைவாய்ப்புக்கள் – செயற்றிட்ட அலுவலர் / Project officer – Open Educational Resources

Published on Author Loashini Thiruchendooran

About Noolaham Foundation  Noolaham Foundation (NF) is a legally registered (GA 2390), non-profit, non-partisan, secular entity, founded to provide enhanced access to information sources and foster knowledge-based development in Sri Lanka. Noolaham Digital Library (noolaham.org) and Noolaham Multimedia Archive (aavanaham.org) maintained by the Noolaham Foundation serve as Learning Centres incorporating local knowledge. The digital library… Continue reading நூலக நிறுவன வேலைவாய்ப்புக்கள் – செயற்றிட்ட அலுவலர் / Project officer – Open Educational Resources

திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சியில் நூலக நிறுவனம் – 2023

Published on Author Loashini Thiruchendooran

ஒக்ரோபர் மாதம் 22 ஆம் திகதி காலை 9.00 மணிமுதல், திருகோணமலை பொதுநூலக கேட்போர் கூடத்தில், திருகோணமலை நகராட்சி மன்ற நூலகத்தின் வாசகர் வட்டம் ஒழுங்கமைத்த “திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சி 2023” இல் நூலக நிறுவனமும் பங்குபற்றியது.  புத்தக மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற இக்கண்காட்சியில் திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், உள்ளுர் உணவு உற்பத்தி, சுயதொழில் உற்பத்தி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வும் இடம்பெற்றது. ஆரம்பத்தில் புத்தகக் கண்காட்சி பற்றிய ஒரு… Continue reading திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சியில் நூலக நிறுவனம் – 2023

திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 23 – 29, 2023

Published on Author Loashini Thiruchendooran

திறந்த அணுக்க வாரம் என்பது வருடாந்திர உலகளாவிய நிகழ்வாகும். இது கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தில் திறந்த அணுகலை ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. திறந்த அணுக்கம் என்பது ஆய்வுகள், வெளியீடுகள் மற்றும் கல்வி சார் வளங்கள் என்பவற்றினை நிதி, சட்ட அல்லது தொழில்நுட்ப ரீதியிலான தடைகள் இல்லாமல் பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் நடைமுறையைக் குறிக்கிறது. திறந்த அணுக்க வாரம் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் கடைசி வாரத்தில் நடைபெறுவதுடன் திறந்த அணுக்கத்தின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை… Continue reading திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 23 – 29, 2023